சிரமதான நிகழ்வில் நலன்புரி அமைப்பின் தலைவர் ஆ.தேவராஜா மற்றும் நிருவாக உறுப்பினர்கள், சித்தாண்டி மற்றும் மாவடிவேம்பு கிராமத்தின் கிராம உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முதலியோர் கலந்துகொண்டனர்.
சிரமதான நிகழ்வினைப் பார்வையிடுவதற்கு செங்கலடி பிரதேச செயலாளர் திரு. உ.உதயசிறிதர் அவர்கள் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(மாறன், கோபு)
