ஆலயம் சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய 10 ஆம் நாள் திருவிழா on 8:16:00 pm SHARE சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய 10 ஆம் நாள் திருவிழா இன்று நடைபெறுககன்து. ஆலயத்தில் இன்று கடைகள் ஏலத்தில் விடப்பட்டதுடன், தொலைவிலிருந்து வரும் அடியார்களை கருத்தில் கொண்டு அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.