21 August 2013

நடிகர் சூர்யா பாடிய பாடல் -தரவிறக்கம்

SHARE
விஜய், சிம்பு, தனுஸ் ஆகிய நடிகர்கள் தங்களுடைய சொந்தக் குரலில் பாடல் பாடி இரசிகர்களின்  வரவேற்பைப் பெற்றிருந்தார்கள். இந்தவரிசையில் தற்போது நடிகர் சூர்யாவும் இணைந்து தனது சொந்தக்குரலில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.


பாடலை mp3 வடிவில் தரவிறக்க பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள்.



சூர்யா பாடிய பாடலின் பகுதி காணொளி


பாடலுக்கு முன்னான தயார்படுத்தலுடன் பாடல்
SHARE

Author: verified_user