06 August 2013

சந்தணமடு ஆறு வீதி கொங்கிறீட் இடப்படுகின்றது.

SHARE
சித்தாண்டியிலிருந்து சந்தணமடு ஆறு வரை செல்லும் வீதியின் ஒரு பகுதி கொங்கிறீட் வீதியாக உருவாக்கப்பட்டு வருகின்றது. கடந்த வெள்ள காலங்களில் குறிப்பிட்ட வீதியானது  மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதுடன், போக்குவரத்திற்கு சிரமமானதாகவும் காணப்பட்டது. 


ஆனால் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்ற இந்த வீதியினால் பெருமளிவிலான வீதியைப் பயன்படுத்தும் விவசாயிகளும் ஏணையோரும் பயனடைவர். வீதியில் இன்னும் மதகுகள், குரம்பு என்பன சேர்க்கப்பட்டு முழுமையடையும் நிலையில் உள்ளது.






SHARE

Author: verified_user