ஆலயம் சித்தாண்டி பெருமாவெளி பிள்ளையார் ஆலய சடங்கு நிறைவு on 5:43:00 pm SHARE சித்தாண்டி , பெருமாவெளி ஆலயத்தின் ஆடிஅமவாசை சடங்கு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. ஆலயத்திற்கு நேர்த்திக்காக வந்த ஆடு, மாடுகள் இன்று ஏலத்தில் விடப்பட்டது.