06 September 2013

மாவடிவேம்பில் குண்டுவெடிப்பு

SHARE
மாவடிவேம்பு   இராணுவமுகாம் அமைந்துள்ள பகுதியில் கடந்த 04.09.2013 அன்று குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில் உள்ள இராணுவமுகாமிலிருந்த படையினர் தற்போது வெளியேறி உள்ள நிலையில் இராணுவமுகாம் வெறுமையாகவே காணப்படுகின்றது.

இந்த நிலையில் பற்றைகளுக்கு வைக்கப்பட்ட தீயானது இராணுவமுகாமினுள் மறைந்த நிலையில் காணப்பட்ட குண்டுடனுன் தொடுகையுற்றபோதே குண்டு வெடித்ததாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user