06 April 2014

வினாயகர் கிராமத்தில் வேள்ட்விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வு.

SHARE
(Sanjee) வேள்ட்விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  இன்று (06.04.2014) காலை 7.00 மணியளவில் சித்தாண்டி வினாயகர் கிராமத்தில் சிரமதான நிகழ்வுஇடம் பெற்றது.

 இந் நிகழ்வில் பொது சுகாதார பரிசோதகர்களும், வேள்ட்விசன் நிறுவன உத்தியோகஸ்த்தர்களும் உறுப்பினர்களும் மற்றம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user