சித்தாண்டியில் பொருளாதார அபிவிருத்தி கூட்டம் இன்று (27.05.2014) காலை 9.00 மணியலவில் இடம் பெற்றது. இக் கூட்டத்தில் சித்தாண்டியின் ஒட்டு மொத்த கிராமங்களுக்குமான அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக் கூட்டம் சித்தாண்டி பிரதேசத்தில் அமைத்துள்ள வேள்ட் விச்ன் லங்கா கட்டத்தில் இடம் பொற்றது.
இக் கூட்டத்தி;ன் போது கிராம அபிவித்திச்சங்க உறுப்பினர்கள் , சித்தாண்டி பிரதேச பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

