பாடலுக்கான விருதுகள்
சிறந்த பாடல் ஒளிப்பதிவுக்கான விருது – ஒளிப்பதிவாளர் பாலமுரளி ( பூட்டு பாடலிற்காக )
சிறந்த பாடலாசிரியருக்கான விருது – யாழ்நிலவன் ஷாம்சன் (கனவிலும் தேடுகிறேன் பாடலுக்காக)
சிறந்த இசையமைப்பாளருக்கான விருது - இசையமைப்பாளர் ஷமீல் (அலைபாயும் மனசு பாடலுக்காக )
சிறந்த பாடல் இயக்குனருக்கான விருது - மதி.சுதா ( சுவர்தேடும் சித்திரங்கள் பாடலுக்காக )
சிறந்த பாடகருக்கான விருது – கந்தப்பு ஜெயந்தன் (“அடடா புயலா” பாடலுக்காக )
சிறந்த பாடகிக்கான விருது - அன்ஃபால் நஹாஸ் (“என் உயிரை” பாடலுக்காக )
சிறந்த பாடல் நடிகைக்கான விருது நடிகை மிதுனா ( அடடா புயலா பாடலுக்காக)
சிறந்த பாடல் நடிகருக்கான விருது மயூரன் ( அலைபாயும் மனசு பாடலுக்காக)
சிறந்த பாடலுக்கான விருது – மதி.சுதாவின் சுவர்தேடும் சித்திரங்கள் பாடல்
சிறந்த நடன ஆசிரியருக்கான விருது – கிருஷ்னா ( என் உயிரை பாடலுக்கான)
குறும்படங்களுக்கான விருதுகள்
சிறந்த திரைக்கதைக்கான விருது – மகிழ்தரன் ( கராளம் குறும்படத்துக்காக)
சிறந்த எடிட்டர் – துஷாந்த் ( அன்ஃபிரண்ட் குறும்படத்துக்காக)
சிறந்த நடிகர் – சிறீதரன் ( அப்பா குறும்படத்துக்காக )
சிறந்த நடிகை – டிலானி ( மனிதம் குறும்படத்துக்காக)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – சங்கர் (மிச்சக்காசு குறும்படத்துக்காக)
சிறந்த இசையமைப்பாளர் – ஜீசஸ் யுவராஜ் (நெஞ்சே எழு குறும்படத்துக்காக )
சிறந்த ஒளிப்பதிவாளர் – பாலமுரளி (சூனிய வளையம் குறும்படத்துக்காக)
சிறந்த கதை – விமல்ராஜ் (பூம்புகார் குறும்படத்துக்காக)
சிறந்த இயக்குனர் – சுதர்சன் (எழுத்துப்பிழை குறும்படத்துக்காக)
சிறந்த குறும்படம் – கராளம்
விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் !


