26 May 2014

கோராவளி குளிர்த்தீர் தொடர்பான வருடாந்த கூட்டம்

SHARE
கோராவளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி நிகழ்வு தொடர்பாக ஆராயும் சித்தாண்டி பந்தலுக்குரிய வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (25.05.2014) அன்று சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
(படம்:- நல்லதம்பி)


SHARE

Author: verified_user