முறக்கொட்டான் சேனைக்கு மேற்கே சிறுதேன்கல் என்னும் இடத்தில் வாவியும் செந்நெல் விளை நிலமும் சூழ மத்தியில் குடிகொண்டு நம்பி வரும்
மக்களுக்கு நல்லருள் பாலித்துவரும் அன்னை பராசக்தி ஸ்ரீ நாககன்னி அம்மனின் 30வது வருடாந்த சடங்கு உற்சவம் 18.07.2014 (வெள்ளிக்கிழமை) விஷேட அபிஷேக ஆராதனையுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 20.17.2014(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.00 மணிக்கு தீ மிதிப்பு வைபவம் மற்றும் பலி பூசைகளுடன் நிறைவு பெறவிருக்கின்றது.