17 July 2014

பெருமவெளி - முறாக்கமடு பாதை புனரமைப்பு

SHARE
பெருமாவெளியிலிருந்த வெள்ளகாலங்களில் முறாக்கமடு வரை செல்லும் பாதை தற்போது கிறவல்(செங்கபிலநிறமண்) இடப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றது. சந்தணமடு ஆறிலிருந்து வீரியம்வெளி கட்டு வழியாகச் செல்லம் பாதையினை வெள்ள காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றபோது சித்தாண்டி பிரதேச மக்கள் இப்பாதையினை இலகுவாகப் பயன்படுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user