ஏறாவூர் 05 ஆம் குறிச்சி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மரத்தளபாட பொருட்கள் விற்பனை நிலையம் இன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இன்று பி.ப 5.30 மணியளவில் கடையின் பின்புறத்தில் திடிரென பிடித்த தீயின் காரணமா கடை முற்றாக தீபரவி எரிந்து நாசமாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.











