06 July 2014

சித்தாண்டி விபத்தில் இருவர் காயம்

SHARE
சித்தாண்டியில் துவிச்சக்கரவண்டியுடன் உந்துருளி மோதியதில் சித்தாண்டியைச் சேர்ந்த வசீகரன் என்ற இளைஞனும், ஓட்டமாவடியைச் சேர்ந்த இளைஞனொருவரும் காயமடைந்துள்ளனர்.. சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே குறிப்பிட்ட இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


 காயமடைந்த நபர்கள் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
(படங்கள்:- முரளிதரன்)



SHARE

Author: verified_user