.JPG)
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த கணக்கறிக்கை சமர்ப்பிக்கும் நிருவாகசபைக் கூட்டம் இன்று காலை ஆலயத் தலைவர் ஆ.தேவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த 2013 தொடக்கம் இன்று வரையிலான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஆலய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.