09 August 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டடம் வழங்கி வைப்பதற்கான முன்கூட்டம்

SHARE
(Sanjeevan) சித்தாண்டி - மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள மாற்றுத் திறனாளிளுக்கான கட்டடம் ஒன்றினை வழங்கி வைப்பது தொடர்பான ஆலோசனை முன்கூட்டம் இன்று காலை 9.00 மணியளவில் மாவடிவேம்பு சமூர்த்தி சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில்சித்தாண்டி, மாவடிவேம்பு கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு. சவுந்தராஜன், திருமதி நிரஞ்சனா  , மாவடிவேம்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அமைப்பாளர் சி.திருப்பதி, மற்றும் மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user