06 April 2014

சித்தாண்டி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் சிரமதானம்

SHARE
(Sanjee)சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் இன்று (06.04.2014) காலை 7.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு. க.பகீரதன் அவர்களின் தலமையில் சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது. 
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,  மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலத்து கொண்டனர்.






SHARE

Author: verified_user