14 June 2014

தவசி லேணிங் சிற்றியின் வருடாந்த சூழல் தினம்

SHARE
தவசி லேணிங் சிற்றியின் உலக சூழல்தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது இன்று (14.06.2013) எளிமையாக அனுஸ்டிக்கப்பட்டது. சூழல் தின நிகழ்வுகளில் தலைமை ஆசிரியர் அக்ஷயன், கல்வி நிலைய ஆலோசகர் சி.தில்லையன் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


நிகழ்வுகளில் சூழல் தினம் தொடர்பான விழிப்புணர்வு உரை கல்வி நிலைய ஆசிரியரால் நிகழ்த்தப்பட்டதுடன், மாணவர்களால் வரையப்பட்ட சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், வினாவிடைப் போட்டி நிகழ்வும் நடைபெற்றது.

இதேவேளை தவசி லேணிங் சிற்றியின் கிளையான அறிவகம் கல்வியகத்தில் கடந்த 05.06.2014 அன்றே நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user