12 June 2014

கோராவளி கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தீர் நிறைவு

SHARE
மட்டக்களப்பு கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளித்தீர் நிகழ்வுகள் இன்றைய தினம் வெகுவிமரிசையாக நிறைவு பெற்றது. நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் பல இடங்களிலுமிருந்தும் வருகை தந்ததுடன், நேர்த்திக்கடனாக பொங்கல் பொங்கி படைத்தலிலும் ஈடுபட்டனர்.
படுவான்கரையிலும் குறிப்பாக குடும்பிமலை சார்ந்த மருதமும், முல்லைநிலமும் இணைந்த பிரதேசமொன்றிலுள்ள ஆலயமொன்றுக்கு அதிக மக்கள் வருவது இக்கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கே என்பது குறிப்பிடத்தக்கது.































SHARE

Author: verified_user