11 June 2014

ஈரளக்குளம் லாவாணை குமாரர் ஆலய சடங்கு நிறைவு

SHARE
(Sanjee)  மட்டக்களப்பு பிரதேசத்தின் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஈரளக்குளப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இலாவணை குமாரர் ஆலயத்தின்  சடங்கு உற்சவம் இன்று நடைபெற்றது.
ஆலய சடங்கு நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டதுடன், பொங்கல் பொங்கியும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.




















SHARE

Author: verified_user