ஆலயம் வந்தாறுமூலை வந்தாறுமூலை மகாவிஸ்னு ஆலய உற்சவ நிகழ்வுகள் on 5:47:00 pm SHARE வந்தாறுமூலை மகா விஸ்னு ஆலயத்தின் உற்சவம் கடந்த 30.06.2014 அன்று ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் நேற்றைய தின இரவு நேர உற்சவ நிகழ்வுகளை இங்கு காணலாம். (படங்கள்:- முரளிதரன், ஐங்கரன்)