23 October 2012

வ.ம.ம.வி. நவராத்திரி விழா - 23.10.2012

SHARE
மட்டக்களப்பு, சித்தாண்டியிலுள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் நவராத்திரி விழாவின் விசேட நிகழ்வுகள் இன்று (23.10.2012) நடைபெற்றது. நவராத்திரி விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் திரு. வி.பஞ்சலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேடமாக நிர்மானிக்கப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழாவும் இடம்பெற்றது. நவராத்திரி விழா நிகழ்வுகளில் மாணவர்களால் நடணம், நாடகம் மற்றும் விழா பற்றிய பேச்சுக்கள் முதலிய நிகழ்வுகளுடம் இடம்பெற்றன. சரஸ்வதி சிலை திறப்பு விழா நிகழ்வுகள் பற்றிய ஒளிப்படங்கள் எமது வலைத்தளத்திற்கு கிடைத்தவுடன் விரைவில் வெளியிடுவோம்.








SHARE

Author: verified_user