24 October 2012

G.C.E (O/L) - 2012 பரீட்சைக்கான நேர அட்டவணை - 2012

SHARE
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சை 2012 டிசம்பர் (G.C.E (O/L) - 2012 December) இடம்பெறும் பரீட்சைக்கான பாட நேர அட்டவணை பரீட்சைத் தினைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 11.12.2012 அன்று ஆரம்பித்து, 20.12.2012 வரை  இடம்பெற இருக்கின்றன. பரீட்சைகள் ஆரம்பிக்கும் முதல் நாளன்று (11.12.2012) சமயநெறி சார்ந்த பாடங்கள் இடம்பெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 நேரஅட்டவணையினை பரீட்சைத் தினைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். 

பரீட்சைத் தினைக்கள இணையத்தள முகவரி:-
www.doenets.lk





SHARE

Author: verified_user